உறுப்பினர் பயன்பாட்டு உதவி - User Helpஉறுப்பினர்களுக்கான உதவி குறிப்புகள்:

உறுப்பினராக இணைவது எப்படி?:

உங்கள் பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி, ரகசியக் குறியீடு மற்றும் தொலைபேசி எண் ஆகிய விவரங்களை கொண்டு உறுப்பினராக பதிவு செய்யலாம்.

உறுப்பினர் பதிவை உறுதி செய்தல்:

உறுப்பினராக பதிவு செய்த பிறகு, உங்களுடைய மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி அனுப்பப்படும். அதில் உள்ள செயல்படுத்தலுக்கான இணைப்பை அழுத்துவதன் மூலம் உங்கள் கணக்கு செயல்படுத்தப்படும். அதன் பிறகுதான் நீங்கள் உள்நுழைய முடியும். உள்நுழைவதற்கு உங்கள் பயனர் பெயர் மற்றும் ரகசியக் குறியீட்டைப் பயன்படுத்தவும். இந்த விவரங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்டிருக்கும். மறந்துவிட்டால் மின்னஞ்சலில் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

உறுப்பினர்கள் தங்களது புரஃபைல் படத்தை மாற்றுதல்:

செட்டிங்ஸ் பகுதியில் உள்ள EDIT AVATAR அல்லது தங்களுடைய புரஃபைல் படத்தை அழுத்தி SELECT A PHOTO FROM YOUR COMPUTER என்ற பகுதியில் புதிய புகைப்படத்தை பதிவேற்றம் செய்து SAVE செய்வதன் மூலம் புரஃபைல் படத்தினை மாற்றிக்கொள்ள முடியும். அல்லது அதற்கு கீழே உள்ள "GET PHOTOS FROM URL" என்ற பகுதியில் இணையத்தில் உள்ள தங்கள் புகைப்படத்திற்கான (URL LINK) இணைப்பை கொடுத்து SAVE செய்வதன் மூலம் மாற்றிக்கொள்ள முடியும்.
CLICK TO VIEW SAMPLE:
உறுப்பினர் பயன்பாட்டு உதவி - User Help Ediava10
புரியாதவர்கள் இங்கே அழுத்தவும்Your Rights

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

FOR TOPIC ADS